ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'டியர் லையர்' நகைச்சுவை நாடகம் - ஆகஸ்டு 19

டியர் லையர் நகைச்சுவை நாடகம் 

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:10 pm

Karthiga Vasudevan

நாள்: ஆகஸ்டு 19

நேரம்: இரவு 7.30 லிருந்து 9.30 வரை 

அட்ரஸ்:சர் முத்தா வெங்கடசுப்பா கான்சர்ட் ஹால்,
13/1, ஹாரிங்டன் சாலை, ஹென்ஸ்டோன் பார்க், 
லேடி ஆண்டாள் பள்ளி அருகே, 
சேத்துப்பட்டு, சென்னை

'டியர்  லையர்' எனும் இந்த நகைச்சுவை நாடகம் மறைந்த மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷாவுக்கும், திருமதி பேட்ரிக் கேம்பலுக்கும் இடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை சுவாரஸ்யம் குன்றாமல் நகைச்சுவையாக விவரிக்கிறது. ஜெரோம் கில்டி எழுதிய இந்த நாடகத்தில் நஸ்ருதீன்ஷா, ரத்னா பதக் இருவரின் நடிப்பில்  பெர்னாட்ஷாவுக்கும், கேம்பலுக்குமான புதிரான உறவு நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட விதம் பார்வையாளர்களை ஈர்க்கலாம். 
இயக்கம்: மறைந்த சத்யதேவ் துபே 
நடிகர்கள்: நஸ்ருதீன் ஷா, ரத்னா பதக் ஷா 
டிக்கெட் விலை: ரூ.300 முதல் ரூ.1800 வரை 
டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணைய தளத்திலும் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.